வெள்ளி, 18 ஜனவரி, 2013
ஞாயிறு, 13 ஜனவரி, 2013
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்..!
எனது வாசகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்..!
உழைப்பின் பலன் பொங்க
உள்ளத்துள் உவகை பொங்க
உலையில் பால் பொங்க
உதிப்பதுதான் தைப்பொங்கல்.
ஆனால்...
திசைதோறும் தீவிரவாதம்
திளைத்துப்பொங்கி
தெருவெங்கும் குண்டுகள்
வெடித்துப் பொங்கி
வஞ்சமும் லஞ்சமும்
வழிந்து பொங்கி
வலம் வரும் நாளில்...
வக்கற்ற மக்களுக்கு
இவ்வாண்டில் பொங்கல் மலரட்டும்...!
அன்புடன்.
தோழர் குமரன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இது போதும் எனக்கு - வைரமுத்து
அதிகாலை ஒலிகள் ஐந்துமணிப் பறவைகள் இருட்கதவுதட்டும் சூரியவிரல் பள்ளியெழுச்சி பாடும்உன் பாதக்கொலுசு உன் கண்ணில் விழிக்கும் என் கண்கள் இதுப...
-
மார்க்சியம் (Marxism) என்பது கார்ல் மார்க்ஸ், மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய மெய்யியலாளர்களின் ஆய்வுகள், எழுத்துக்கள் போன்றவற்றின் மூல...
-
2012 டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழிவடையும் என்ற வதந்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான “நாசா” ...