ஞாயிறு, 13 அக்டோபர், 2013

யா/யூனியன் கல்லூரி - 2002 O/L, 2005 A/L மாணவர்கள் ஒன்றுகூடல் - 2013



யா/யூனியன் கல்லுாரித் தாயின் குழந்தைகளாகிய நாங்கள் பல வருடங்களாக ஒன்று கூட முடியாமை காரணமாக நாங்கள் ஒன்று கூட எத்தணித்துள்ளோம். இங்கு பாடசாலை நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் தற்போதைய நடவடிக்கைகள் தொடபர்பாக கலந்துரையாட உள்ளமையால் 2002 O/L, 2005 A/L மாணவா்களை தவறாது கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புன் வேண்டிநிற்கின்றோம்.  

காலம் - 20.10.2013
நேரம் - காலை 10.00 மணி
இடம் - யா/யூனியன் கல்லுாரி மண்டபம்





நிகழ்ச்சி நிரல்

  • மௌன வணக்கம்
  •  வரவேற்புரை
  •  இவ்விழாவின் முக்கியத்துவம் தொடா்பான விளக்கவுரை
  • மாணவா்கள் அறிமுகம்
  •  பழையை மாணவா் சங்கத் தலைவருடைய வாழ்த்தரை
  •  கல்லுாரி அதிபா் உரை
  • தேனீர் விருந்து
  •  பாடசாலை நலன் சார்ந்த விடயங்கள் தொடா்பாகவும் தற்போதைய நடவடிக்கைகள் தொடா்பாகவும் மாணவா்கள் மாணவா்களுடனான கலந்துரையாடல்
  •  2002 O/L, 2005 A/L மாணவா்களின் ஒன்று கூடலை தொடா்ந்தும் நடாத்துவது தொடா்பான கலந்துரையாடலும் அதற்கான குழுக்களை அமைத்தல் தொடா்பான கலந்துரையாடலும்
  • நன்றியரை
  •  மதியபோசனம்
நன்றி

2002 O/L, 2005 A/L மாணவா்கள்

யா/யூனியன் கல்லூரி

”கல்லுாரி நினைவுகள் காலத்தால் அழியாதவை”


கருத்துகள் இல்லை:

இது போதும் எனக்கு - வைரமுத்து

அதிகாலை ஒலிகள் ஐந்துமணிப் பறவைகள் இருட்கதவுதட்டும் சூரியவிரல் பள்ளியெழுச்சி பாடும்உன் பாதக்கொலுசு உன் கண்ணில் விழிக்கும் என் கண்கள் இதுப...